2019 புது வருட  கடமைகளை ஆரம்பித்தல்

commencing duties 2019 2

மஹவிலச்சிய பிரதேச செயலகத்தின் 2019 புது வருட உத்தியோகபூர்வ கடமை ஆரம்பிக்கும் நிகழ்வு மத அனுஷ்டானங்களுடன் மற்றும் தேசிய கொடியை ஏற்றியதன் பிற்பாடு 2019.01.01 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்து.தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் இரானுவ வீரர்கள் உட்பட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் சலக உத்தியோகத்தர்களும் அரசாங்க சேவை உறுதிமொழிவை செய்தனர்.

அதன் பிற்பாடு இலங்கையில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்குடைய வேலைத்திட்டத்திற்கு சகல உத்தியோகத்தர்களின் பங்களிப்பை நேர்மையாக, கால தாமதமின்றி மற்றும் மிக்க தியாகத்துடன் செயலாற்ற வேண்டும் என்ற தலைப்பில் பிரதேச செயலாளரினால் சிறிய உரையொன்றும்​ நிகழ்த்தப்பட்டது.

 

News & Events

12
செப்2023
පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය  2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය 2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය -2023....

22
மே2023
2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය...

குடியுரிமை சாசனம்

Scroll To Top