2020 ஆம் வருடத்தின் எமது அனுமதித்த உத்தியோகத்தர் குழுவும் அவ்வருடத்தில் உண்மையாதும்:
| பதவி | மத்திய அரசு | ||
| அனுமதித்தது | தற்போ தையது | வெற்றிடம் | |
| பிரதேச செயலாளர் | 01 | 01 | - |
| உதவி பிரதேச செயலாளர் | 01 | - | 01 |
| கணக்காளர் | 01 | 01 | - |
| உதவி பணிப்பாளர் (திட்டமிடல்) | 01 | 01 | - |
| நிர்வாக உத்தியோகத்தர் | 01 | 01(பதில்) | 01 |
| நிர்வாக கிராம உத்தியோகத்தர் | 01 | 01(பதில்) | 01 |
| அபிவிருத்தி உதவியாளர் | 01 | 01 | - |
| அபிவிருத்தி உத்தியோகத்தர் | 05 | - | 05 |
| அபிவிருத்தி உத்தியோகத்தர் (அபிவிருத்தி) | 21 | 14 | 07 |
| தொழிநுட்ப உத்தியோகத்தர் | 01 | 01 | - |
| முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் | 23 | 21 | 02 |
| கிராம உத்தியோகத்தர் | 17 | 13 | 04 |
| தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப உதவியாளர் | 01 | 01 | - |
| தொழிநுட்ப உத்வியாளர் | 01 | 01 | - |
| சாரதி | 02 | 02 | - |
| அலுவலக உதவியாளர் | 06 | 04 | 02 |















