திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு பாடசாலை மற்றும் பிரிவெனாவை மையப்படுத்தி நடாத்தப்பட்ட நிகழ்ச்சிகள்

piriven3

திரிபிடகாபிவந்தனா வாரத்தின் மூன்றாவது நாளை முன்னிட்டு 2019.03.18 ஆம் திகதி மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் பாடசாலை மற்றும் பிரிவெனா முன்னிலைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு பிரிவெனாவில் கல்வி பயிலும் மாணவ பிக்குகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் திரிபிடக தொடர்பாக தௌவூட்டல் செய்வதற்கு தர்ம போதனை வேலைத்திட்டமொன்று மற்றம் தெளிவூட்டல் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.இந்த நிகழ்வுக்கு பிரதேசத்தின் விகாரைகளின் மதகுருமார்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்குபற்றினர்.

News & Events

12
செப்2023
පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය  2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය 2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය -2023....

22
மே2023
2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය...

குடியுரிமை சாசனம்

Scroll To Top