'திரிபிடகாபிவந்தனா வாரத்தை முன்னிட்டு அரச சார்பற்ற பிரிவு நிறுவனத்தை மையப்படுத்தி செயற்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டம்.

rajarata03

திரிபிடகாபிவந்தனா வாரத்தின் நான்காவது தினத்தை முன்னிட்டு 2019.03.19 ஆம் திகதி அரச சார்பற்ற பிரிவு நிறுவனங்களை மையப்படுத்தி நடாத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் ஒயாமடுவ ரஜரட சனசமூக நிலையத்தை மையப்படுத்தி நடாத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்கு கிபுல்வெவ ஶ்ரீ தர்மவர்தனா விகாரையின் மதகுரு கலுவச்சிமுல்லே சாரானந்த பிக்கு அவர்கள் கலந்துகொண்டு திரிபிடக தொடர்பில் தர்ம போதனை நடாத்தினார்.

இந்த நிகழ்வுக்கு ரஜரட சனசமூக மையத்தின் போதனாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

News & Events

12
செப்2023
පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය  2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය 2023.

පොසොන් පොහෝ දා සිදුකළ දානමය පුණ්‍යකර්මය -2023....

22
மே2023
2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය ලේකම් කාර්‍යාලය

2023 බක් මහ උළෙල - මහවිලච්චිය ප්‍රාදේශීය...

குடியுரிமை சாசனம்

Scroll To Top