மஹவிலச்சிய சாலிய முதியோர் சங்க அகில இலங்கையில் முதலாம் இடத்தை வெற்றிகொள்ளல்

2018 சர்வதேச முதியோர் தினத்துக்கு இணைந்ததாக தேசிய முதியோர் செயலகத்தினால் பிரதேச முதியோர் சங்கங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட வினைத்திறன்காண் போட்டியில் மஹவிலச்சிய சாலிய முதியோர் சங்கம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.















